பலம் மிக்க அதிகாரமுள்ள தலைவர் ”திருமா ”- இந்தியா டுடே


மார்ச், 24, 2010 இந்தியா டுடே (தமிழ் பதிப்பு) "பலம் மிக்கவர்கள் - செல்வாக்கு படைத்தவர்களின் பட்டியல் 2010” சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

மக்கள் செல்வாக்கு படைத்தவர்களில் பலம்மிக்க, அதிகாரமுள்ள ஐவரில் தமிழக முதல்வர் கலைஞர்,மு.க.ஸ்டாலின், செல்வி.ஜெயலலிதா வரிசையில் நான்காவதாக விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்இடம்பெற்றுள்ளார்.

ஆளூம்கட்சி,எதிர்கட்சி என்று தமிழகத்திலும், தேசிய அளவிலும் செல்வாக்கு செலுத்துவோர் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் விடுதலைசிறுத்தைகள் கட்சி தவிர்கமுடியாத கட்சியாக உருவெடுத்திருக்கிறது என்பது மெய்யாகிறது.

காங்கிரஸ் கூட்டனியில் இருந்தாலும் அக்கட்சி வெறுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பதுடன்,தமிழக சிறுபான்மையினர் நலனுக்காவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தி.மு.க கூட்டனியில் இணைந்து பாடுபடும் ஒரு தெளிவான அரசியல் வாதி என இந்தியா டுடே பத்திரிகை பாராட்டியுள்ளது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக விடாப்பிடியாக போராடிய தலைவருக்கு கிடைத்த பெருமை.
-

5 கருத்துகள்:

thalaivar thirumaa avargalin kalapaniyin vellivizha -25 aandu thamilthesiyam, saathi olippu kalathirkku- poratta varalatrukku kidaitha magathana angigaaram- indhiya toaday-yin arivippu

18 மார்ச், 2010 அன்று 8:16 AM comment-delete

thalaivar thiurmaavin 25 aandukala ayaratha ulaippukku kidaitha magathana angigaaram- india today yin veliyeedu

18 மார்ச், 2010 அன்று 8:17 AM comment-delete

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட -சிறுபான்மையரின் -தன்னிகர் -தலைவன் -அண்ணார்-தோழரின் அர்ப்பணிப்பு அனைவரும் அறிவர் !!!!

தமிழகத்தில் உள்ள -தொலைக்கா ட்சி ,பத்திரிகைகள் பெரும்பாலும்-தோழர் -அண்ணார் அவர்களை -சரியான முறையில் -அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை !!!!

இந்த குறையை -இந்தியாவின் -மிக பெரிய-நடுநிலையான பத்திரிகை -இந்திய டுடே போக்கியுள்ளது.

இந்திய டுடே-க்கு நன்றி !!!

இந்திய டுடே பத்திரிகையில் -அண்ணாரை பற்றி சிறப்பு செய்தியை பார்த்த பிறகு ஆவது - தமிழகத்தில் உள்ள -தொலைக்கா ட்சி ,பத்திரிகைகள் -சரியான முறையில் இனி நடக்க வேண்டுகிறோம் !!!!!

த. சேகர் -M.E
மருதிபட்டி -அஞ்சல்
அரூர் -வட்டம்

18 மார்ச், 2010 அன்று 10:09 PM comment-delete

i like this

18 மார்ச், 2010 அன்று 11:16 PM comment-delete

மதிப்பிற்குரிய தோழர் -அண்ணார்

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட -மக்களுக்கு -குரல் கொடுக்கும் நீங்கள் -ஆதிவாசி மக்களுக்கும் குரல் கொடுக்க வேண்டும்!!!

விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்

http://www.youtube.com/watch?v=OVReet6b2ks

இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது எனது தேசம்.
ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர்? தவறாமல் காண வேண்டிய காணொளி.

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என-

பாராளுமன்றத்தில் -கண்டிப்பாக -குரல் கொடுக்க -தாழ்மையுடன் -மன்றாடி -வேண்டுகிறேன்


த. சேகர் -M.E
rousesekar@gmail.com
மருதிபட்டி -அஞ்சல்
அரூர் -வட்டம்

21 மார்ச், 2010 அன்று 10:25 PM comment-delete

கருத்துரையிடுக