ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்: மலேசியத் தூதரக அதிகாரியிடம் திருமா வேண்டுகோள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று (26-04-2010) சென்னையிலுள்ள மலேசியத் தூதரகத்துக்குச் சென்று மலேசியத் தூதரக அதிகாரி திரு. அனார்கஸ்மன் அவர்களைச் சந்தித்தார். அப்போது, மலேசியாவில் கைது செய்யப்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் 75 பேரை உடனடியாக விடுவித்து, அவர்கள் விரும்புகிற இடங்களுக்குச் செல்ல அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், அல்லது மலேசிய அரசே அவர்களை அகதிகளாக ஏற்று மலேசியாவில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி மனு ஒன்றை அளித்தார்.















1 கருத்துகள்:
அண்ணார் -தோழர் -திருமா
தமிழ் இனத்தின் -நம்பிக்கை நாயகன்.
தோழர் -திருமா-
வாழ்க உங்கள் தமிழ் பணி!!!
த சேகர்
மருதிபட்டி -அஞ்சல்
அரூர் -வட்டம்
கருத்துரையிடுக