காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள்?: திருமா



வழ‌க்க‌றிஞ‌ர்களுக்கும், காவ‌ல்துறை‌யினருக்குமஇடையநடைபெற்மோதலுக்கு சு‌ப்ரம‌ணியசா‌மி தா‌ன் மூலக்காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகளகட்சியினதலைவர் தொ‌ல். திருமாவளவனகுற்றமா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.







செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியா‌ள‌ர்‌க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், உயர் நீதிமன்றத்திலவழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் மீது காவ‌ல்துறை‌யின‌ர் நடத்திவன்முறதாக்குதலவன்மையாகண்டிக்கிறோம் எ‌ன்று‌ம் தலைமநீதிபதி அனுமதியில்லாமலஆயுதமதாங்கிஅதிரடிப்படையினர், காவல‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்குளநுழைந்ததனமூலமஇததிட்டமிட்டததாக்குதலஎன்றவெளிப்படையாதெரிகிறது. இதற்ககாரணமானவர்களமீது த‌மிழக அரசகடுமநடவடிக்கஎடுக்வேண்டும் என‌்றா‌ர்.

இந்கலவரமஉருவாவதற்கசுப்ரமணியசா‌மிதானகாரணம் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய ‌திருமாவளவ‌ன், வழ‌க்க‌றிஞ‌ர்களை ஜாதியினபெயராலதிட்டிய அவரகுண்டரசட்டத்தினகீழகைதசெய்வேண்டும் எ‌ன்று‌ம் முட்டவீச்சநடைபெற்றதற்கும், விடுதலைசசிறுத்தைகளகட்சியசேர்ந்வழக்க‌றிஞ‌ர்களு‌ம் எந்தொடர்புமஇல்லை. வேண்டுமெ‌ன்றே எ‌ங்களை விரோதிகளாசித்தரிக்முயல்கிறார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

உயர் நீதிமன்தாக்குதலதொடர்பாஇணை ஆணைய‌ர் ராமசுப்பிரமணி இடமமாற்றமசெய்யப்பட்டு‌ள்ளது போதாது என‌்று‌ம் அவரஉட்பஇதிலதொடர்புடைஅனைத்தஅதிகாரிகளையும் த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் திருமாவளவ‌ன் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.
காவல்துறை உயரநீதிமன்றத்திலஅத்துமீறி செயல்பட்டது,

நேற்றஅமைதியாநடைபெற்தமிழ்வேந்தனஇறுதி ஊர்வலத்திலதடியடி நடத்தி பலரகாயப்படுத்தியும், 200க்குமமேற்பட்டோரகைதசெய்ததேயாகும் எ‌ன்றா‌ர்.

தமிழன், மக்கள், ி.ி.என், ி.ி.ி போன்ற தொலை‌க்கா‌ட்‌சிகளை இல‌‌ங்கை அரசு தடசெய்தஇருப்பதை க‌ண்டி‌த்து‌ள்ள ‌திருமாவள‌வ‌ன், இந்திஅரசஇலங்கையிலபோரநிறுத்நடவடிக்கையமேற்கொள்ளாததுடனமத்திஅமைச்சரபிரணாபமுகர்ஜி, ராஜபக்சேவினஊதுகுழலாமாறி சிங்களர்களுக்கஆதரவாபேசி வருகிறார் எ‌ன்றா‌ர்.

25 ஆண்டகாபோருக்கு ராஜீவ்- ஜெயவர்த்தனஒப்பந்தமதானகாரணம். அந்ஒப்பந்த‌த்தசிங்களர்களுமஏற்கவில்லை. தமிழர்களுமஏற்கவில்லை எ‌ன்ற கூ‌றிய ‌திருமாவள‌வ‌ன், இ‌ப்போது நடைபெறு‌கிற போரமுன்னின்றநடத்துவதஇந்திஅரசதான் எ‌ன்று‌ம் அவர்களினபச்சதுரோகத்தாலதானதமிழர்களஅங்கசெத்துககொண்டிருக்கிறார்கள் எ‌ன்றா‌ர்.

என்னதேசிபாதுகாப்பசட்டத்திலகைதசெய்யுமாறகாங்கிரஸ் உறு‌ப்‌பின‌ர்க‌ள் சொல்வதநானஒரபொருட்டாகருதவில்லை எ‌ன்றா‌ர் ‌திருமாவளவ‌ன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக