நாம் தமிழர் நடை பயணம் தொடங்கியது





நாம் தமிழர் நடை பயணம் தொடங்கியது ..
காஞ்சீபுரம் வாலாஜாபாத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் அவர்களால் கொடி அசைத்து தொடங்கி வைக்கபட்டது.
ஈழத்தில் நடக்கும் படுகொலையை தடுத்து நிறுத்தகோரி கிராமம் கிராமாக மக்களை உசுப்பும் விதமாக இப்போராட்டம் தமிழகமெங்கும் ஒன்றியம் ஒன்றியமாக விடுதலை சிறுத்தைகளால் நடத்தபடுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட கிராமங்களில் பொது மக்களின் அமோக வரவேற்புடன் நடந்து வருகிறது இன்று 20 கிலோ மீட்டர் நடக்கும் திருமாவளவன் மாலை காஞ்சீபுரத்தில் பொது கூட்டத்தில் உரையாற்றுகிறார்...
நாளை தொடர்ந்து 25 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்கிறார் ...இதன் மூலமாக ஒரு கோடி கிராம மக்களை சந்தித்து ஈழத்தில் நடக்கும் இன படுகொலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கிறார்
2 கருத்துகள்:
எங்கள் உறவுகள் நீங்களே!
-ஈழத்தமிழன்
நடை சிறக்கட்டும். மக்கள் விழிப்படையட்டும். வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக