அரசியல் பணிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு சென்னையில் இன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை கீழ்பாக்கத்தில் குருகுல இறையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.

குருகுல அகாடமி சீகன்பால்க் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களின் அரசியல் & சமூகப் பணிகளை பாராட்டி வேந்தர் ராஜரத்தினம் இன்று மாலை டாக்டர் பட்டம் வழங்கினார்.


ஷீலா ஜுலியட் டாக்டர் பட்டம் பெறுபவர்களை அறிமுகப்படுத்தி அவர்களது சேவைகளைக் குறிப்பிட்டார்.

பட்டம் பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் தனக்கு கிடைத்துள்ள இந்த கவுரவ டாக்டர் பட்டம் அரசியல் - சமூகப் பணிகளில் மேலும் ஊக்கத்தோடு செயல்பட உதவும் என்று தெரிவித்தார்.



முன்னதாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர்கள் கா.கலைக்கோட்டுதயம், சிந்தனை செல்வன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், முகமது யூசுப், வன்னிஅரசு, ஆர்வலன், பாவரசு மற்றும் பலர் பங்கேற்றனர்.

***

4 கருத்துகள்:

He is the only man to protect "TAMIL EELAM" AND TAMIL NADU so we have to follow the leader until his victory


With lovingly

Ambethkar Organisatation

Sembakkam, Chennai - 600 073.

14 ஆகஸ்ட், 2009 அன்று 5:54 AM comment-delete

thamizh pola vaazhga, avvai paati indrirunthaal, neenda aayul pera kidaitha nellikkaniyai adhiyamaanukku koduthirukkamaattaal , engalin annane, medhagu thambiyin thambiye nee vaazhga palnooru aandu

18 டிசம்பர், 2009 அன்று 6:26 AM comment-delete

VAAZHGA VAAZHGA VAAZHIYAVE

18 டிசம்பர், 2009 அன்று 6:27 AM comment-delete

Excellent anna ....

22 ஆகஸ்ட், 2010 அன்று 2:04 AM comment-delete

கருத்துரையிடுக