அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆய்வு
அரியலூர் மாவட்டம் மாளிகைமேடு பகுதியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு தொல்லியியல் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம் மாளிகைமேட்டுப் பகுதியில் சுமார் 3 லட்சம் செலவில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை தொல்.திருமாவளவனுடன் சென்று ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு பழங்கால பொருட்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் நோக்கத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்த அகழ்வாரய்ச்சியில் கட்டுமான பணிக்கான பழங்கால செங்கற்கல் அலங்காரத்துடன் கூடிய கட்டிட கற்கல், சோழர்கால பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-

0 கருத்துகள்:
கருத்துரையிடுக