எழும் தமிழ் ஈழம் மாநாடு - திருமாவின் எழுச்சி உரை

”எழும் தமிழ் ஈழ மாநாட்டு தீர்மானங்கள்”

-
ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி இருக்கிறோம்
வஞ்சிக்கபட்டவர்கள் திரண்டிருக்கிறோம்

-

தமிழ் ஈழம் என்கிற கோரிக்கை இன்னும் நின்றபாடில்லை,
அல்லது தோற்றுவிடவில்லை, அந்த கோரிக்கை இன்னும் அப்படியே இருக்கிறது. அந்த கோரிக்கைகளுக்காக போராடுகிற இயக்கமாக விடுதலைச்சிறுத்தைகள் இருக்கும்
என பிரகனப்படுத்துகிற மாநாடு தான் இம்மாநாடு.
தமிழ் ஈழ விடுதலைக்காக தமிழகத்தில் இருந்து
போராடக்கூடிய ஆயுதம் ஏந்தா புலிகள் நாங்கள்.
சாதிகொடுமைகளை எதிர்த்து சாதி ஒழிப்பிற்காகவும் போராடுவோம் உலகத்தமிழர்களுக்கு தீங்கு நேர்ந்தால் உயிரை விடவும் தயாராக இருப்போம்.

-
பத்திரைக்கை காரர்களுக்கு ,

தமிழக அரசியல் இனி விடுதலைச்சிறுத்தைகளின்றி
எந்த அணியும் ஆட்சியை கைப்பற்றி விட முடியாது.

-

உலகில் எந்த தலைவனும் போர்முனையில் நின்றதில்லை
அந்த பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உண்டு.

பிரபாகரனின் கண்டைக்கால் மயிரைக்கூட பிடுங்க முடியவில்லை.

ஈழவிடுதலைக்காக தொடர்ந்து குரல் எழுப்புவதும் சாதி ஒழிப்பிற்காக தொடர்ந்து போராடுதலும் விடுதலைச்சிறுத்தைகளின் இரட்டைக்கடமைகள்

****

0 கருத்துகள்:

கருத்துரையிடுக