விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்
எதிர்வரும் 13.04.2011 அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிடும் பத்து (10)தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு :
1. காட்டுமன்னார்கோயில்( தனி ): துரை.ரவிக்குமார்
2. திட்டக்குடி ( தனி ): ம.செ.சிந்தனைசெல்வன்
3. உளுந்தூர்பேட்டை ( பொது ): முகமது யூசுப்
4. சீர்காழி ( தனி ): உஞ்சை அரசன்
5. கள்ளக்குறிச்சி ( தனி ): ஏ.சி.பாவரசு
6. செய்யூர் ( தனி) : வழக்கறிஞர் பார்வேந்தன்
7. சோழிஙக்நல்லு£ர் ( பொது ) : எஸ்.எஸ்.பாலாஜி
8. அரக்கோணம் ( தனி ) : வழக்கறிஞர்செல்லப்பாண்டியன்
9. அரூர் ( தனி ) : பொ.மு.நந்தன்
10. ஊத்தஙக்ரை ( தனி ) : முனியம்மாள் கனியமுதன்
இவண்
தொல்.திருமாவளவன்

3 கருத்துகள்:
நன்றி திருமா அவர்களே பத்தில் ஒன்று முஸ்லிமிற்கு திராவிட கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றியே வந்துள்ளன நீங்கள் தான் முஸ்லிம்களை மதிக்கின்றிர்கள். மீண்டும் நன்றி
அன்புடன்
செய்யது
அபுதாபி
அனைவரும் வெற்றி பெற
உளம்கனிந்த வாழ்த்துக்கள்
பாரி செழியன்
all the best
கருத்துரையிடுக