கலகம் வெளியீட்டகத்தின் நூல்கள் வெளியீட்டு விழா

கலகம் வெளியீட்டகத்தின் சார்பில் 28.06.2010 அன்று லயோலா கல்லூரியில் மாற்கு எழுதிய இப்படியும், மறுபடியும் - யாக்கன் எழுதிய இருளில் முளைத்த மிருகம் - கவுதம சன்னா எழுதிய பண்டிதரின் கொடை ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.


இந்நிகழ்வில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் நூல்களை வெளியிட்டு பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக