Popular Posts
- தமிழ்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள்
- தமிழர் எழுச்சி நாள்
- அவனுடைய அரசியல் ஈடுபாடு எனக்கு உடன்பாடுதான்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்
- நாக்பூர் தீக்சா பூமியில் எழுச்சி தமிழர்
- தலித் பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணி மீது கொலை வெறித்தாக்குதல் : தொல்.திருமா ,ஜான் பாண்டியன் கண்டன ஆர்ப்பாட்டம்
- பிரபாகரன் பிறந்தநாள்: திருமாவளவன் வாழ்த்து
- தொல்.திருமாவளவன் பதவி ஏற்பு -காணொளி
- வி.சி.க வேட்பாளர்கள் - கலைஞர் சந்திப்பு
- தம்பி வேலு பிள்ளை பக்கம் செல்ல தகுதி நம்மில் யாருக்குமே இல்லை...
Connect With Us
this is thiruma
30 கருத்துகள்:
என் அருமை தமிழ்த் தலைவனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
உங்கள் தந்தையாரின் மறைவுக்கு இலங்கைத்தமிழர் சார்பில் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
தமிழன் அசோக்குமார்
இலங்கை
உயர்திரு அய்யா தொல்காப்பியன் அவர்களின் மறைவை கேட்டு மிக்க துயருற்றேன், ஒரு மாபெரும் தலைவரை பெற்ற மகத்தான தந்தைக்கு எனது வீரவணக்கம்.
தோழமையுடன்
சோபா
அய்யா அவர்களின் மறைவிற்கு
என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
தந்தையார் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்புநிறை,
சோம.இளங்கோவன்.
ஒரு மாபெரும் தலைவரை பெற்ற மகத்தான தந்தைக்கு எனது வீரவணக்கம்.
Vasanth
Kovai
தொல்காப்பியரே !
ஒடுக்கப்பட்ட சமுகத்திற்கு என் மகனை அர்ப்பணித்து விட்டேன்
என்கிற மனநிறைவோடு
மரணத்தை முத்தமிட்டது ஏன் ??
உலக வரலாற்றில் மகனால் பெயர் சூட்ட பட்ட
தந்தை நான் தான்
என்கின்ற நிம்மதியோடு நிரந்தரமாய்
எம்மை பிரிய துணித்து ஏன் ??
உன் புதல்வன் தலைமையில்
சிறுத்தைகள் இம்மண்ணை ஆளுவதை பார்பதற்குள்
பிரிந்தது ஏன் ??
தடைகள் எதுவாயினும் - இழப்பு எம் உயிரே ஆயினும்
உம் புதல்வன் தலைமையில் நம் இனத்தின்
விடுதலையை வென்றெடுப்போம் !!........
அய்யா தொல்காப்பியருக்கு வீரவணக்கம் !
இவன்
A.அசோக்
வீரனை பெற்ற உனக்கு என் வீர வணக்கம், உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.
ஒப்பற்ற தலைவனை தமிழினத்திற்கு தந்த அய்யாவே உங்களுக்கு எனது வீரவணக்கம்.
அண்ணன் திருமா அவர்களே அப்பா இயற்கை எய்தினார் என்ற
செய்தியினை கண்டு கேட்டு நான் ஆழ்ந்த துயரமடைந்தென்.
அப்பாவின் ஆத்மா அண்ணன் உங்கள் உருவை தந்ததை
நம் (தமிழ்;)சமுகம் நன்றியொடு போற்றுகிறது.
வார்க அண்ணாரின் ஆத்மா..!
வணங்குகிறென் என் நினைவால்..!
Sellappa karthiigai rajan
ஒப்புவுமை இல்லாத என் அண்ணனை இத்தமிழினத்திற்கு தந்த தந்தையே உம்மை வணங்குகிறேன்.
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச்செயல்-என்ற குறளுக்கு பெருமை சேர்த்த உத்தம தந்தையின் மனநிறைவு அவருக்கு அமைதியை உண்டாக்க வேண்டுகின்றேன்.
Neethi
Denmark
------
தமிழக்கு வீர மகன்னை தந்த தந்தை ! உனக்கு எனது வீர வீரவணக்கம் ! வீர வீரவணக்கம் !
மைனர் - சிங்கப்பூர்
annan Thiruma avarkalin thanthai maraivirkku engal village sarbaga azhainth anjale seluthukirom. M.Sankar. MUTHALAIMEDUTHITTU. kOLLIDAM
Dear Mr Thol.Thirumavalavan,vanakkam I heard your father passed away.Accept my heartfelt condolences.
T.Ravinthiran(London)
----
தாய்த் தமிழால் வீரவணக்கம்!
உங்கள் தந்தையார் திரு தொல்காப்பியர் சாவடைந்த செய்தி கேட்டு கவலையுற்றிருக்கும் உங்களுக்கும்
சககுடும்ப உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், உங்கள் தொண்டர்களுக்கும். இந்த ஈழத்தமிழனின் வீரவணக்கம் உரித்தாகட்டும்.
நன்றி
பிரித்தானியாவிலிருந்து ஈழத் தமிழ்மகன்
கவி
=
To Mr. Thol. Thirumavalavan,
Sending my condolences to you and your family, for the loss of your father. May he rest in peace.
Kind Regards
Mr Amaranath.
-
Dear Mr.Thol.Thirumavalavan,
vanakkam. I heard that your father has passed away. Please accept my heartfelt condolences.
Vaalzha ungal thamilar pani.
Nesarajah from UK
dear beloved my leader,
I AM DEEPLY SHOCKED TO HEARD THE UNTIMELY DEATH OF YOUR FATHER MR.THOLKAPPIAN IN NIMMONIA FEVER.I THING THAT WORDS ARE UNABLE TO DESCRIBE THE SORROW THAT FEEL.I CAN IMAGE YOUR CONDITION.
MAY THE DEPARTED SOUL REST IN PERMANENT PEACE. I PRAY TO ALMIGHTY GOD TO GIVE YOU STRENGTH TO CONTINUE SERVICE OF OUR DALITH PEOPLE IN INDIA.
YOURS FOR EVER.
ARASAU AYKKIA PERAVI
SALEM (BOTTOM OF THE SERVANT). sivaperumal p (bank dept).
Saantronai petraduththu arpaniththa ayyaa avarkalukku en kanneer anjaliyai avar bathaththil vaikkeran
MY DEAR BROTHER MY DEEP CONDOLENCE FOR OUR FATHER DEATH .HE HAS PROOFED THAT HE IS FATHER OF ALL YOUNGSTERS FOLLOWED BY MY DEAR BROTHER THIRUMA
A. VIVEK
Advocate - High Court Madras
----------------------------
கேள்விக்குறிகளாய் வளைந்து,குனிந்து கிடந்த சமூகத்தை, எழுச்சி மிகு உரையால் புரட்சிக் கருத்துக்களைத் தூவி ஆச்சரியக் குறியாய் எழுந்து நிற்கக் கற்றுக்கொடுத்த விடிவெள்ளி திருமாவளவன் என்னும் இளைஞர்களின் எழுச்சித் தலைவனை தமிழத்துக்குத் தந்த "பெரியவர் தொல்காப்பியன்" அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.
எங்களின் அனுதாபங்கள். அவர் இறந்தாலும், திருமா என்ற தமிழ் சிறுத்தையை எங்களுக்கு தந்திருக்கிறார். நன்றி அய்யா.
R.Chockalaingam Consolation for Thol.Thirumavalavan Fathers' Expired.
செய்தி இணைப்பு
From
Vijaya Printers
Madurai.
we are very sad
salamon raja
mumbai
Thanks & Regard's
இறங்கல் செய்தி
Ravindran
imageart
Dear Mr Thirumavalavan,
I was deeply saddened to hear of your loss of your loving father. Our thoughts are with you and your family during this sad time. May God help you through this difficult time.
Regards,
Thambirajah
London
Respected sir My hearty condolence for you and your family . We always with you . You dont worry about loss of anything . I hope with you. My dear president. By ds villupuram.
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஒன்று திரண்ட சக்தியாய்
முடங்கிக் கிடந்த
எம் மக்களை
எழுந்து நடக்கக்
கற்றுத்தந்த இளைஞர்களின்
எழுச்சி நாயகன்
வரலாற்றில் அவன்
உத்தமத் தலைவன்
விடியலுக்காய்
வீழ்ந்து கிடக்கும்
கடைக்கோடித் தமிழனின்
கலங்கரைவிளக்கம்
அண்ணன் திருமாவளவனை
தமிழினத்திற்கு
தாரை வார்த்துத் தந்த
பெரியவர் தொல்காப்பியன்
என்னும்
அற்புத முத்து
இன்று
ஆழ்கடல் அமைதிபோல
அடங்கிப் போனதே!
எம் ஐந்தடி இமயமது
உடைந்து போனதே!!
நீ
மரணத்தை முத்தமிட்ட
மாதம் எது தெரியுமா
முகம் காட்டாமலேயே
உயிர்க்கொடை செய்யும்
இணையில்லா ஈகைச் செம்மல்கள்
கரும்புலிகளின் மாதம் இது
ஒரு வகையில் நீயும்
ஓர் உலக அதிசயம் தான்
உலக வரலாற்றில்
மகனால் பெயர் சூட்டப்பட்ட
முதல் தந்தை நீ
மொழியாய் வாழ்வாய்
எம் நெஞ்சினில் ஒளியாய்
நிறைவாய் எந்நாளும்
விடுதலைச் சிறுத்தைகளின் வீர வணக்கம் !
இப்படிக்கு,
வெற்றியூர் சங்கு உதயகுமார்
குவைத்.
தோழர் வணக்கம்
தங்களின் தந்தை ச.இராமசாமி என்கிற தொல்காப்பியன் அவர்கள் 15.07.2010 இரவு சுமார் 8.00 மணியளவில் சென்னை, இராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார் என்கிற தகவல் அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். அங்கலூர் வர முயற்ச்சித்தேன். உடல் நிலை சர்க்கரை நோய் அதிக மாகி துன்புறுத்தியது. நான் சீராக இல்லை .
அதனால் இயலாமல் போனது
அடிக்கடி நண்பர் கலையிடம் விசாரித்தேன்.
என் தந்தை தாய் இருந்தவரை நான் நிறைய சாதித்தேன்
நான் இன்று சாதாரண மனிதன்
அவர்கள் தான் எனக்கு உடுப்புகள் வாங்கித் தருவார்கள்
நானாக சென்று துணிக்கடையில் வாங்கியதே இல்லை.
அந்த அளவிற்கு அவர்கள் இறந்த பின் அனாதை ஆகினேன்
அவர்கள் காலத்தில் தான், நான் 1985 இன் பிற்பகுதில் தமிழகத்தில் முதல்
இளம் வயது வெகு ஜன பத்திரிகை ஆசிரியராக திகழ்தேன்,
இது அப்போது அகில இந்திய வானொலியில் சிறப்பு நேர்காணலாக வந்தது
அப்போதெல்லாம் 45 வயது தககவரை தான் ஆசிரியராக நியம்மிப்பார்கள் .
அதனால் தங்களின் துயரம் எனது துயரமாகிப் போனது .
தங்களுக்கு வெறும் ஆறுதல் தந்து இதனை சரி செய்துகொள்ள முடியாது
நீங்கள் மக்களுக்கு ஆறுதல் தரும் தலைமை கடமையில் இருப்பவர் ஆனாலும் தனயன்
இதயம் தவிக்கத்தான் செய்யும்.
மக்களுக்கு அது நன்றாக தெரியும்.
அவர்களின் ஆதரவே தங்களுக்கு இனி தந்தையாக தொடரும்
துக்கத்துடன்
துயரத்துடன்
தரணிக்கு தலைவனாக தன் தனயனை தந்தமைக்கு
அருகாமையில் எனது இதயம் தங்களின் தந்தையை ....
வணங்குகிறது
தங்களின்
-புவி.உமாசந்திரன்
தஞ்சாவூரில்
வணக்கம்!
சிறப்புயர் தோழர் மற்றும் குடும்பத்தார் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
தோழமையுடன்
பொற்கோ
லண்டன்
தொல்காபியர் இலக்கணம் வகுத்தார் தமிழுக்கு
வகுத்த தமிழ் - பெயர் வைத்தது தொல்காப்பியருக்கு
இலக்கியமானர் எழுச்சி தமிழார் - எடுத்து படிக்குது உலகதமிழ்
இது ஒழுக்க இலக்கணம், வீரத்திற்கு இலக்கணம்,
பன்பிர்க்கு இலக்கணம், பாசத்திற்கு இலக்கணம்,தன்மான இலக்கணம், தமிழன் தலை நிமிரும் இலக்கணம்
இனி வீழ்வது நாமும் அல்ல தமிழும் அல்ல
அட்டாவடி ஆரியமும் அதனால் உண்டான காரியமும்
திருமா என்னும் மந்திரம் தரனிகே தந்திடும் சுதந்திரம்
இன்று தமிழினம் உன்பின்னால்
நாளைய உலகம் உன் கையிலே அண்ணா.....
என்றும் நீங்கள் காட்டும் பாதையில்
உங்கள் தம்பி ஏ.மணிமாறன், புதுச்சேரி
கருத்துரையிடுக