நடிகர் ரஜினிகாந்த் எழுச்சித்தமிழர் சந்திப்பு




இன்று (25-08-2010) காலை 11.30 மணியளவில் சென்னை வேளச்சேரி தாய்மண் அறக்கட்டளை அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்






1 கருத்துகள்:

போராட்ட களம் - திருமாவின் சீற்றத்துக்கு சான்று
தேர்தல் களம் -- திருமாவின் ஆற்றலுக்கு சான்று

பாராளும்மன்றம் - திருமாவின் அறிவுக்கு சான்று
மக்கள் மன்றம் -- திருமாவின் அன்பிற்கு சான்று

களமோ மன்றமோ - அண்ணனின் நேர்மைக்கு சான்று
காலமும் கண்ணியமும் - வரலாற்று சான்று

வரலாறாய் வாழ்கின்றார் - வையகமே நீ சான்று
எம் - விடுதலை போராட்டத்திற்கு திருமாவே நற்சான்று

2 செப்டம்பர், 2010 அன்று 3:51 AM comment-delete

கருத்துரையிடுக