சமுக விடுதலைப் போராளி இமானுவேல் சேகரன் நினைவு
சமுக விடுதலைப் போராளி இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி இன்று காலை 9 மணி அளவில் எழுச்சி தமிழர் திருமாவளவன் பரமகுடியியுள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் எராளுமானோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக