கேரளமாநில உள்ளாட்சித் தேர்தல் 2010 - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றி
இடுக்கி மாவட்டம் , தேவிகுளம் வட்டம் , மூணாறு பகுதியில் நடையாரு வார்டு கவுன்சிலராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமதி.விஜயலட்சுமி விஜயகுமார் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் . காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் தனித்து போட்டியிட்டு தனிசின்னத்த்தில் தனித்தனமையோடு மக்கள் ஆதரவுடன் இவ்வெற்றியை பெற்றுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனை களமாக பயன்படுத்தி அனைத்து இடங்களிலும் போட்டியிடாமல் 12 வார்டு பதவிகளுக்கு மட்டுமே போட்டியிட்டதில் 9 இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக வாக்கு வங்கி பெற்று விடுதலைச் சிறுத்தைகள் தனது முதல் கணக்கை தொடங்கியுள்ளது . 150 ஆண்டு கால மூணாறு வரலாற்றில் விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் போராட்டங்களால் 10,000 தமிழர்களுக்கு தலா ...... சென்ட் இலவச வீடுமனை பட்டா கேரளா அரசால் அறிவிப்பு செய்தது தமிழர்களுக்கான மண்ணுரிமை மீட்பு பணிக்கான வரலாற்று முத்திரை. சமீபத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைத்தது சிறுத்தைகளின் சரித்திர சிறப்பு .

1 கருத்துகள்:
vck counselor in Kerala-One day India will be come in VCK'S HAND
By EZHILAN,Maavatta seythi Thodarpaalar, Cuddalore district.
கருத்துரையிடுக