பிளாக்கருக்கான அழகிய Numbered page Navigation
வலைபூக்களில் ஒவ்வொரு பக்கமாக செல்ல Older Post என்பதை கிளிக் செய்து ஒவ்வொரு பக்கமாக பார்வையிடுவோம். இதனால் தொடர்ந்து ஒவ்வொரு பக்கமாகதான் நாம் பார்க்க முடியும் அதிகம் அதிக பக்கத்தையுடைய வலைபூக்களில் இவ்வாறு பார்ப்பது ரொம்ப கடினமான வேலையாகிவிடும்.இதனால் படிப்பவர்களுக்கும் சோர்வடைந்து விடுவார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக