புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி (06-12-2010), இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும் நடிகர் சத்யராஜ் அவர்களும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக