சட்டப்பேரவைத் தேர்தல் 2011
2011 சட்டப் பேரவைத் தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுன்றன. விண்ணப்படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவம்(தரவிரக்கம் செய்ய ரைட் கிளிக் செய்து File Save As option மூலம் முயற்சிக்கவும். (Right Click Link – File Save As or Save Target As or Save Link As)
***
2011-சட்டப்பேரவைத் தேர்தல்
மாவட்டத்தில் தேர்தல் பணிக்குழுக்களை (தொகுதிக்குழு, பகுதிக்குழு, வாக்குச்சாவடிக்குழு) அமைக்கும் பணிகளை மேற்கொள்ள கீழ்க்கண்டவாறு தலைமைக்குழு அறிவிக்கப்படுகிறது. எனவே, மாவட்டச் செயலாளர்கள் குறிப்பிட்ட நாளில் மாவட்டத்திலுள்ள அனைத்து நிலைப் பொறுப்பாளர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அத்துடன், பொறுப்பாளர்கள் பட்டியலினடிப்படையில் அனுபவம், பொறுப்பு, வயது ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தொகுதிக்குழுவினர் ஐந்து நபர்களை (மாவட்டச் செயலாளர் ஏதாவதொரு தொகுதியில் குழு உறுப்பினராக, மாவட்ட முழுமைக்கும் நிர்வாகப்பணியை மேற்கொள்பவராக) நியமிக்க வேண்டும்.
****
2011-சட்டப்பேரவைத் தேர்தல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (தேர்தல் பணிக்குழு)
வணக்கம்,
மாவட்டத்தில் தேர்தல் பணிக்குழுக்களை (தொகுதிக்குழு, பகுதிக்குழு, வாக்குச்சாவடிக்குழு) அமைக்கும் பணிகளை மேற்கொள்ள கீழ்க்கண்டவாறு தலைமைக்குழு அறிவிக்கப்படுகிறது. எனவே, மாவட்டச் செயலாளர்கள் குறிப்பிட்ட நாளில் மாவட்டத்திலுள்ள அனைத்து நிலைப் பொறுப்பாளர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அத்துடன், பொறுப்பாளர்கள் பட்டியலினடிப்படையில் அனுபவம், பொறுப்பு, வயது ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தொகுதிக்குழுவினர் ஐந்து நபர்களை (மாவட்டச் செயலாளர் ஏதாவதொரு தொகுதியில் குழு உறுப்பினராக, மாவட்ட முழுமைக்கும் நிர்வாகப்பணியை மேற்கொள்பவராக) நியமிக்க வேண்டும்.
வ.எண் | மாவட்டம் | நாள் | தலைமைக்குழு |
1 | தூத்துக்குடி, தூத்துக்குடி மாநகர் | 08.03.2011 | பெ.ஆற்றலரசு, அய்யங்காளை |
2 | நெல்லை, நெல்லை மாநகர், கன்னியாகுமரி | 09.03.2011 | |
3 | சிவகங்கை | 07.03.2011 | மு.கலைவேந்தன் வெ.கனியமுதன், பாண்டியராசன், |
4 | இராமநாதபுரம் | 08.03.2011 | |
5 | திண்டுக்கல் | 09.03.2011 | |
6 | பெரம்பலூர் | 07.03.2011 | குடந்தை அரசன், தங்கத்துரை |
7 | அரியலூர் | 07.03.2011 | |
8 | திருவாரூர் | 08.03.2011 | |
9 | திருச்சி, திருச்சி மாநகர் | 07.03.2011 | ஏ.சி.பாவரசு, இளஞ்சேகுவேரா |
10 | கரூர் | 08.03.2011 | |
11 | தென்சென்னை | 07.03.2011 | ஆர்வலன், எஸ்.எஸ்.பாலாஜி |
12 | ஈரோடு, ஈரோடு மாநகர் | 07.03.2011 | பேரறிவாளவன், பார்வேந்தன் |
13 | நாமக்கல் | ||
14 | திருப்பூர், திருப்பூர் மாநகர் | 08.03.2011 | |
15 | நீலமலை | 09.03.2011 |
****
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
(தேர்தல் பணிக்குழு)
2011-சட்டப்பேரவைத் தேர்தல்
(தேர்தல் பணிக்குழு)
2011-சட்டப்பேரவைத் தேர்தல்
வ. எண் | மாவட்டம் | தொகுதி | பணிக்குழுவினர் |
1 | கடலூர் | காட்டுமன்னார்கோயில் | சி.வள்ளுவன் - 94425 32291 மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன்-94440 20708 கடலூர்.பாவாணன் - 94423 42700 அ.ர.அப்துர்;ரகுமான் - 99622 88786 வ.க.செல்லப்பன் - 98943 10827 ஜவஹர் - 94442 68238 |
| திட்டக்குடி | இரா.செல்வம் - 99405 08800 சு.திருமாறன் - 98403 49016 கி.அன்பழகன் - 94435 38705 மங்களுர்.குணத்தொகையன் - 94862 20155 தயா.தமிழன்பன் - 94431 07470 | ||
| புவனகிரி | த.பன்னீர்செல்வம் - 94433 96939 பா.தாமரைச்செல்வன் - 94436 69306 இரா.காவியச்செல்வன் - 94431 11875 கி.சு.அகத்தியன் - 93677 28897 அர.தமிழ்ஒளி – 94452 59695 கிளாங்காடு வெங்கடேசன் - 97510 93218 | ||
2 | விழுப்புரம் | (1)வானூர் | கோட்டைக்காடு துரை – 98409 91177 ஏ.வெற்றிச்செல்வன் - 90470 16663 தமிழ்மாறன் - வீராணம் ஆற்றலரசு – 97863 49203 அய்யா.கரிகாலன் - 98426 30884 வீர.பொன்னிவளவன் - 99417 95971 இரணியன் - 98426 29954 |
| (2) திண்டிவனம் | வெ.அ.ரமேசுநாதன் - 95000 18068 பொதினிவளவன் - 93620 96413 ஏ.சேரன் - கெய்க்வாட்பாபு – 94434 02546 ஆசிரியர்.கந்தசாமி - | ||
| (3) கள்ளக்குறிச்சி | தளபதி துரை – 94441 56922 எம்.எஸ்.இராசேந்திரன் - 97877 26277 மு.தமிழ்மாறன் - 94424 44024 அறிவுக்கரசு – 94436 17239 பாலு (எ) பாவலன் - பாசறை தமிழ்வாணன் - 98434 10243 கலையழகன் - 99430 20975 | ||
3 | காஞ்சிபுரம் | (1) செய்யூர் | இளஞ்சேகுவேரா – 99410 03493 சூ.க.விடுதலைச்செழியன் - 94441 22670 முனைவர்.மகாதேவன் - 94444 10834 பு.பெ.கலைவடிவன் - 98946 40471 பள்ளிக்கரனை வீரமணி – 96770 20604 பம்மல் சுப்பிரமணியன் - 98849 48650 பனையூர் பாபு – 94440 67768 |
4 | தருமபுரி | (1) அரூர் | தகடூர் தமிழ்ச்செல்வன் - 94442 23270 மா.செ.எழிலன் - 94436 87715 கவிதா சம்பத் - 89035 69734 நந்தன் - 94430 57388 கோட்டை மு.கலைவாணன் - 98949 18634 சம்பத் - 98949 18634 ஜெயந்தி – 97902 30040 |
5 | கிருட்டிணகிரி | (1) ஊத்தங்கரை | பூவை.வல்லரசு – 94441 43282 கி.கோவேந்தன் - 94432 65600 கனியமுதன் - 94429 58182 பொடா.பழனி – 91762 64717 அசோகன் - சரவணன் |
6 | நாகை | (1) சீர்காழி | ம.ஈழவளவன் - 94898 58454 ஆக்கூர் செல்வராசு – 94865 80581 பா.ரவிச்சந்திரன் - 94431 51135 என்.டி.இடிமுரசு – 95858 08502 கதிரவன் - 97889 78050 வேலு குணவேந்தன் - |
7 | தஞ்சை | (1) திருவிடைமருதூர் | அரசாங்கம் - 94427 79098 குடந்தை அரசன் - 98941 82482 விவேகானந்தன் - 94431 88149 அதிரை இப்ராகிம் - 99521 27100 தமிழ் நீதி – 94438 46565 உயிரன்பன் - 93606 76021 குடந்தை தமிழினி – 99947 08191 தஞ்சை செல்வி - |
8 | திருவள்ளுர் | (1) பொன்னேரி | நீலவானத்துநிலவன் - 94441 59853 அ.பாலசிங்கம் - 96773 78828 மீஞ்சூர் செந்தில்குமார் - 99628 56256 பொறியாளர்.வெற்றிச்செல்வன் - 93801 98925 தண்டலம் தமிழ்ச்செல்வன் - 96557 48921 இப்ராகிம் - 98407 72262 அன்புச்செல்வன் - ஜெயபிரகாஷ் - 99407 30806 |
9 | வேலூர் | (1) கே.வி.குப்பம் | வேலூர் பேரறிவாளன் - 94422 92555 சிவ.செல்லப்பாண்டியன் - 93459 45312 நீல.சந்திரகுமார் - 98949 03608 தேவ.இனமுதல்வன் - 97512 66169 வெ.அர்ச்சுணன் - 94438 00518 வேலூர் பிலிப் - 94432 66012 ஆற்காடு.தமிழ்மணி – 94432 94653 |
10 | திருவண்ணாமலை | (1) செங்கம் | வழ.பார்வேந்தன் - 94433 56963 வழ.மோகன் - 98656 91748 பி.கா.அம்பேத்வளவன் - 93446 66951 இரா.தனராசு – 98424 52172 செங்கம்.க.அதியமான் - 98426 03014 நியூட்டன் - 94432 72644 வெற்றிமுரசு – 97874 14589 |
11 | சேலம் | (1)கெங்கவல்லி | இரா.கிட்டு – 99424 99991 நாவரசன் - 94433 07309 வீ.ந.தமிழன் - 97902 37871 தமிழமுதன் - வீர.ஆதித்யன் ஜெயசீலன் சமத்துவன் |
| (2) ஆத்தூர் | இமயவரம்பன் - 93452 21085 சௌ.பாவேந்தன் - 98943 73452 சி.அங்கப்பன் - 94437 71424 கோ.ஜெயச்சந்திரன் - 97150 41111 கருப்பையா வை.ஆதவன் | ||
12 | சென்னை (வடக்கு) | (1) திரு.வி.க.நகர் | வன்னிஅரசு – 99657 78041 வழ.ம.கபிலன் - 98410 86049 ச.அம்பேத்வளவன் - 98402 98923 வேல்முருகன் - 98411 16778 ரவிச்சந்திரன் - 94441 74714 பெரம்பூர் ராஜி – 98408 11493 சென்னை முத்து – 99621 05550 |
13 | சென்னை (மத்தி) | (1) திருவல்லிக்கேனி | கு.பாவலன் - 94442 74884 வழ.க.வீரமுத்து – 93810 35324 சைதை எஸ்.எஸ்.பாலாஜி – 90945 54446 வெ.கடம்பன் - 98849 59963 ஜெ.முபாரக் ஏ.கே.அகமது |
14 | புதுக்கோட்டை | (1) கந்தவர்க்கோட்டை | கு.அறச்செல்வம் - 95970 37848 எரிச்சி கலைமுரசு - 94428 69746 விடுதலைவேந்தன் - 97501 02332 விடுதலைக்கனல் - 98653 81456 சுப.முத்துக்குமார் - 97500 95505 |
15 | கோவை | (1) அவிநாசி | இலக்கியன் - 94435 06009 சுசிகலையரசன் - 94431 70768 நா.ச.இளவரசன் - 93632 46476 குடியரசு – 98439 49139 கேசவமருகன் - 94869 11020 ம.வீரக்குமார் - 92444 02236 நிலா – 94863 81178 |
16 | விருதுநகர் | ஸ்ரீவில்லிபுத்தூர் | மு.கலைவேந்தன் - 93645 33985 இன்குலாப் - 93452 04021 மா.இளஞ்சேரன் - 94451 24528 எழில் அமுதன் - 99421 53234 தமிழ்வளவன் - 99948 52250 சதுகிரி – சிவகாசி ராஜா |
17 | மதுரை | சோழவந்தான் | ஏ.சி.பாவரசு - 94433 37736 மோ.எல்லாளன் - 93447 77276 வெ.கனியமுதன் - 94434 23938 வேல்சாமி (எ) தமிழ்வேந்தன்-99654 48799 க.கலைவாணன் - 98651 49623 அலங்கா.செல்வஅரசு – 96009 40076 அ.ச.அன்பழகன் - 93441 19301 ஊர்சேரி.சிந்தனைவளவன் - 94439 26962 |
18 | தேனி | பெரியகுளம் | திருமா.மூ.பசும்பொன் - 94430 77889 சுப்பிரமணியன் - 98421 02034 இரா.தமிழ்வாணன் - 97891 02292 அ.செல்லபாண்டியன் - முகமது ரபீக் முத்து நடராசன் - 97868 41561 நாகரத்தினம் ரபீக் - 98425 40238 |
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2011-சட்டமன்றத் தேர்தல்
தொகுதிப் பணிக்குழுக்கள்
புதுச்சேரி – மாநிலம்
2011-சட்டமன்றத் தேர்தல்
தொகுதிப் பணிக்குழுக்கள்
புதுச்சேரி – மாநிலம்
| வ.எண் | தொகுதி | பணிக்குழுவினர் |
1 | நெட்டப்பாக்கம் | தேபொழிலன் சிவந்தன் மலரவன் கருணாகரன் சிவக்குமார் ராசசேகரன் செம்மலர் சங்கர் |
2 | ஊசுடு | அரிமாதமிழன் விடுதலைவளவன் கௌதமன் இளமாறன் லட்சுமணன் வெங்கடேஷ் திருமுகம் திருமாநம்பி |
3 | திருபுவனை | அமுதவன் விடுதலைவளவன் தமிழ்கனல் பாண்டியன் அருள்வேல் வடிவேல் முருகன் |
4 | நெடுங்காடு | செந்தமிழ்செல்வன் தமிழரசி அம்பேத்வளவன் மனவாளன் தியாகச்சுடர் |
5 | மனவெளி | தமிழ்மாறன் இளவரசன் சுடர்வளவன் பேரரசன் இன்பத்தமிழன் கபிலன் |
6 | உழவர்கரை | செல்வநந்தன் தீந்தமிழன் ஸ்டீபன் ஆனந்த் லட்சுமி வேலு |
7 | திருநள்ளாறு | அறவன் பாலு வல்லவன் விடுதலைச்செல்வன் கனல்வேந்தன் ஷேக்பரீது |
இவண்,
தலைமை தேர்தல் பணிக்குழு
தலைமை தேர்தல் பணிக்குழு












0 கருத்துகள்:
கருத்துரையிடுக