சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பிறந்தநாள்



சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 151வது பிறந்த நாளான இன்று அவரது திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து எழுச்சி தமிழர் அஞ்சலி செலுத்தினார். உடன்  விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலைக் கோட்டுதயம், வன்னியரசு, முகமதுயூசுப், இரா.செல்வம், வெற்றிசெல்வன்,  உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக