விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் திருமாவளவன், நாளை காலை 11 மணியளவில் சென்னையில் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக