ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் வேட்புமனு தாக்கல் செய்தனர்
24.3.11 அன்று காலை காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் துரை.ரவிக்குமார் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க வின் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தார்.
24.3.11 அன்று காலை திட்டக்குடித்தொகுதியில் போட்டியிடுவதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் மா.செ.சிந்தனைசெல்வன் வேட்புமனு தாக்கல் செய்த்தார். உடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் உடன் இருந்தார்.
1 கருத்துகள்:
KMK,THITTAGUDI thoguthi nechayam VCK Ku than. Thalai nemera seri theralum andru thalai kezai nadhu puralum. Valka THIRUMA valarka VCK
கருத்துரையிடுக