மு.க.ஸ்டாலின் : திருமாவளவன் சந்திப்பு
துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து இன்று காலை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவகத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தினார். அப்போது கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு தீவிரமாக பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுவது பற்றி ஆலோசனை நடத்தினார்கள்.
மு.க.ஸ்டாலினுடன் மேயர் மா.சுப்பிரமணியன், வி.எஸ். பாபு எம்.எல்.ஏ., சுகவனம் எம்.பி., ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக