விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்

 
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் உடன்பாடு ஆனது.  திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் வி.சி. தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார். அதன்படி தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதன் விபரம்;

1.
சோழிங்கநல்லூர்
2. செய்யூர் (தனி).
3.அரக்கோணம் (தனி)
4..கள்ளக்குறிச்சி (தனி)
5.உளுந்தூர்பேட்டை
6.சீர்காழி (தனி)
7. திட்டக்குடி (தனி)
8.. ஊத்தங்கரை (தனி)
9.. அரூர் (தனி)
10. காட்டுமன்னார்கோயில் (தனி), 

3 கருத்துகள்:

i wishes all vck candidates who are contesting in the above said constituencies to win in a thumping majority

your

dayanithi

villivakkam

15 மார்ச், 2011 அன்று 10:22 AM comment-delete

i wish all vck candidates who are contesting in the above said constituancies to win in a thumping majority


dayanithi

villivakkam

Anonymous
15 மார்ச், 2011 அன்று 10:25 AM comment-delete

வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)

16 மார்ச், 2011 அன்று 3:16 AM comment-delete

கருத்துரையிடுக