தொல்.திருமா தில்சன் பெற்றோருக்கு ஆறுதல்





சென்னை தீவுத்திடலில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் தில்சன் இல்லத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று (4-7-2011) இரவு சென்று தில்சன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.  தில்சன் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, 10,000 ரூபாய் நிதி வழங்கினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக