மரண தண்டனை ஒழிப்பு மாநாடு - திருமா உரை வீச்சு


ராஜீவ் காந்தியை கொன்ற உண்மையான குற்றவாளிகள் யார்?

தெளிவான விளக்கமான உரை... 

தலைவரின் உரை காணொளியாக 


-

அன்றைக்கு விடுதலைப்புலிகளின் மீது தடை வாங்கியது தான் தான் என்று இன்றைக்கும் சொல்லிக்கொள்பவர்தான் ஜெயலலிதா.விடுதலைப்புலிகளின் மீது தடைவாங்கிய காரணத்தினால் தான் போஸ்டர் ஒட்ட முடியவில்லை, துண்டறிக்கை கொடுக்க முடியவில்லை, பொதுக்கூட்டம் போட முடியவில்லை, நடமாட முடியவில்லை நான்கு சுவர்களுக்குள்ளே உட்கார்ந்து நெடுமாறன் வைகோ போன்றவர்கள் பேசியதற்கு பொடாச் சட்டம் ஏவப்பட்டது.ஒட்டு மொத்ததிலே செயல்படாமல் தடுத்து முடக்கி புலிகள் அழித்துவிட்டார்கள் என்ற பிறகு சட்டசபையிலே தீர்மானம். இதை ஒருசிலர் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள்... இதை எப்போது ஆதரித்திருக்க வேண்டும்? இப்போது ஆதரிப்பது ஏன்?


0 கருத்துகள்:

கருத்துரையிடுக