3வது நாளாக உண்ணாநிலை போர்களத்தில் தன்னை வருத்தி எழுச்சி தமிழர்
இந்த விடுதலைக்கான போராட்டம் முன்றாம் நாளை தொடங்கிவிட்டது..
திருமா என்பது ஒரு உயிர் மட்டுமல்ல..
ஒட்டுமொத்த தமிழகத்தின் உயிர்.
இந்திய அரசே போரை நிறுத்து !
அமைதி பேச்சுவார்த்தை நடத்து !
இந்த முழகங்கள் இனி தமிழன் இருக்கும் இடமெல்லாம் கேட்கும்..
போர் நிறுத்தம் வருமா?
அதை பெற்றுதருவர் திருமா!
தமிழன் நலம் வாழ தன்னையே வருத்தி கொள்ளும் தலைவா.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாய் இன்று அல்லது நாளை உலக பந்துக்குள் வாழும் அனைத்து தமிழின உணர்வாளர்கள் எழுச்சி தமிழர்களுக்கு ஆதரவாய் உண்ணாநிலை போராட்டத்தை நடத்த போவதாக செய்திகள் வந்திருக்கின்றன..
இந்த போராட்டம் ஒரு வரலாற்றை பதிவு செய்யும் என்பதில் சிறு சந்தேகமும்மில்லை இனியும் இந்திய அரசு மௌனம் சாதித்தால் இந்திய அரசின் துரோகத்தை தமிழினம் மன்னிக்காது..
இந்த போராட்டம் ஒரு வரலாற்றை பதிவு செய்யும் என்பதில் சிறு சந்தேகமும்மில்லை இனியும் இந்திய அரசு மௌனம் சாதித்தால் இந்திய அரசின் துரோகத்தை தமிழினம் மன்னிக்காது..
மறைமலை நகர் நோக்கி பயணிப்போம் ..,
நாம் மாமலை என்பதை நிரூபிப்போம்...,
போரை நிறுத்த வற்புறுத்தி...
உண்ணாநிலையில் நம் தலைவன்,
தன்னையே வருத்தி.
உயிரை பணையம் வைத்து போராட்டம்,
இதை நிச்சயம் தமிழுலகம் பாராட்டும்..,
11 கருத்துகள்:
இந்த அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒரு தமிழ்தலைவன் பிறக்கிறான்.
யாரும் இல்லாதவன் ஈழத்தமிழன்
எனும் பதத்தை இல்லாமல் செய்ய பிறந்தவன் திருமாவளவன்.
துன்பத்தின் எல்லையில் ஈழத்தவன் வாழ்வைக் கண்டு பொங்கி எழுந்த வேங்கை அவன்,
அண்ணா உனைவாட்டும் ஒவ்வொரு நொடியும் எம் இமைக்கரங்கள் கண்ணீர்ச் சரம் கோர்க்கின்றது.
நன்றி என்ற வார்தை தவிர வேறு ஏதும் சொல்ல வரவில்லை...
நன்றி அண்ணா! நன்றி தமிழக உறவுகளே...
தமிழ் இன மீட்சிகான உங்களின் ஒவொரு முயற்சிக்கும் வாழ்த்துக்கள் .
காந்தி தேசமே உன் காந்தியம் செத்தா போயிற்று, உன் குழந்தை வயிறு பசிக்க உண்ணா நோன்பிருப்பது உனக்கு தெரியவில்லையா? திருமா என்பது ஒரு உயிர் இல்லை உலகத்தமிழினம். சாது மிரண்டால் நாடு கொள்ளாது, ஏய் பாரதமே விழித்துகொள். தமிழன் என்பதால் துங்குவது போல் நடிக்கிறாயா? தமிழர் தூக்கம் கலைத்தால் பார்பனுக்கு ஓர் இடம் இராது தமிழ் நாட்டில். தமிழன் சோறு நிதம் தின்று தமிழனுக்கே துரோகம் செய்யும் ஒரு கூட்டம் இனி ஒருபோது தமிழ்நாட்டில் வாழாது.
//யாரும் இல்லாதவன் ஈழத்தமிழன்
எனும் பதத்தை இல்லாமல் செய்ய பிறந்தவன் திருமாவளவன்.
துன்பத்தின் எல்லையில் ஈழத்தவன் வாழ்வைக் கண்டு பொங்கி எழுந்த வேங்கை அவன்,
அண்ணா உனைவாட்டும் ஒவ்வொரு நொடியும் எம் இமைக்கரங்கள் கண்ணீர்ச் சரம் கோர்க்கின்றது.//
:(
porata kalathil annan thirumavin ovuoru asaivum nenchai pillikirathu..
என் இனம் ஒரு நாள் வெல்லும்..அந்த வெற்றியை தமிழ் உலகிற்க்கு சொல்லும்
ராஜ நடராஜன் said...
இந்த அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒரு தமிழ்தலைவன் பிறக்கிறான்.
//
வெல்லவும் செய்வான்
பேரன்புத் தலைவரே!
மனித நேயம் அற்றப் பொய்யர்களிடம் என்ன வேண்டுகோள்?
அம்மையாரின் பழிவாங்கும் படலத்தையும்,அவரின் கால் வருடிகளையும் தோலுரிக்க மற்றோர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கட்டும்.
உண்ணாவிரதத்தைக் கை விட்டுப் போராட்டத்தில் இறங்குவோம்.
தமிழினம் உங்களுடன்.
உங்கள் கருத்துக்கள் அண்ணன் திருமாவிடம் சமர்பிக்கபட்டது உங்க ஆதரவுக்கு நன்றி ..உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என்று அண்ணன் சொல்ல சொன்னார்..உங்கள் அதரவு என்று வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்
கருத்துரையிடுக