தம்பி வேலு பிள்ளை பக்கம் செல்ல தகுதி நம்மில் யாருக்குமே இல்லை...

பழந்தமிழர் வீரம் இன்னும் பட்டு போகவில்லை
அவன் பரம்பரைக்கு ஓர் சரணாகதி பழக்கம் என்றுமில்லை

பழந்தமிழர் வீரம் இன்னும் பட்டு போகவில்லை

கரிகாலன் பெரும்வளத்தானின் வீரம் இன்னும் பட்டு போகவில்லை

அவன் பரம்பரைக்கு ஓர் சரணாகதி பழக்கம் என்றுமில்லை

பாருக்கு இதை உணர்த்துகிறான் தம்பி வேலு பிள்ளை
அவன் பக்கம் செல்ல தகுதி நம்மில் யாருக்குமே இல்லை...

- எழுச்சி தமிழர் 1987ல் எழுதிய கவிதை

1 கருத்துகள்:

thx sir

19 மார்ச், 2009 அன்று 8:18 AM comment-delete

கருத்துரையிடுக