இயக்குநர்சீமான், கொளத்தூர் மணி,நாஞ்சில் சம்பத்,விடுதலை செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்





தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டுள்ள இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் மற்றும் 26 விடுதலை சிறுத்தைகள் ஆகியோரை விடுதலை செய்யகோரியும் காவல் துறையை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் இன்று சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,தலைவர் தொல்.திருமாவளவன் சங்கரன் கோவிலில் நடந்த ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார் ...சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கட்சியின் தலைமை செயலாளர் வன்னியரசு மற்றும் பொது செயலாளர் கலைகோட்டுதயம் ஆகியோர் கலந்து கொண்டனர்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக