திருமாவை விமர்சிப்பவர்களுக்கு...


பகுதி - 5


முழு மனதோடு தான் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கிறீர்களா?, அதிமுக கூட்டணியில் ஏன் நீங்கள் இணையவில்லை?



பகுதி - 6

தமிழ் தேசியம் விடுதலைச் சிறுத்தைகளின் அடிநாதம், விடுதலை சிறுத்தைகளும் பாமக வும் தனித்து நிற்பதால் விஜயகாந்த் வலுப்பெறுவாரா?




பகுதி - 7

சிதம்பரம் தொகுதியில் பாமவிற்கும் சிறுத்தைகளுக்கும் மோதல்கள் எப்படி இருக்கும்? அதிமுக விடம் இருந்து அழைப்பு வந்ததா?

திருமாவளவனை விமர்சிப்பவர்களுக்கு...




2 கருத்துகள்:

This is lakshminarayanan from bangalore. I had great opinions about you. Once, you were not recognized as a leader by everyone. After took an eelam issue, you have been accepted by everyone as a leader for common people. But what now? Congress party is a betrayer party of tamil community. Since to keep his government karunanidhi is helping congress party's betrayal. Now, you have also joined with them. AIADMK and congress are the the enemies of tamil community. Now, karunanidhi become betrayer of tamil community. I have downloaded all your speeches and shown other that you are the only person taking much effort for eelam relatives. But seats and power are also become an ordinary politician

thankyou
lakshminarayanan
9945375349

1 ஏப்ரல், 2009 அன்று 9:24 PM comment-delete

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 'ஈழத் தமிழர்களுக்கான தனிக் கூட்டணி'யை காணத் தவறியது வைகோவும், ராமதாசும் என்பதை தமிழர்கள் அறிவர். இந்த நிலையில் கலைஞருடன் திருமா கூட்டணி வைத்திருப்பது வேறு வழியே இல்லாத நிலையில்தான். கலைஞருடனும் கூட்டு வைத்துக்கொண்டு, ஈழத் தமிழர்களையும் வெளிப்படையாக ஆதரிப்பதென்பது சற்று சிக்கல் நிறைந்த விஷயம்தான். இதுநாள் வரை திருமாவின் பாதை வீரம் நிறைந்ததாகவும், கொள்கை செறிந்ததாகவும்தான் இருந்து வருகிறது.

தோழர் லக்ஷ்மி அவர்களே, மற்ற தமிழ் அரசியல்வாதிகளை பார்க்கும்போது திருமா மட்டும்தான் தமிழ் இளைஞர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

ஆனாலும் தமிழர்களான நம் நெஞ்சில் சில ஆசைகள் உண்டு.
1) கலைஞர் தன் வாரிசு அரசியலை தூக்கி எறிந்துவிட்டு இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட ஏதாவது செய்வாரா?

2) தமிழக அரசியல் வானில் ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்திய நெடுமாறன், திருமா, வைகோ, ராமதாஸ் மீண்டும் ஒன்றிணைந்து புதிய ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்பார்களா?

23 செப்டம்பர், 2009 அன்று 12:53 PM comment-delete

கருத்துரையிடுக