எந்தக் கட்சியுடன் கூட்டணி : திருமாவளவன் முடிவு
ஈழ பிரச்சனையில் தொடர்ந்து போராடி வரும் விடுதலை சிறுத்தைகளின் கூட்டணி குறித்த தகவல்களை அறிய தமிழ் ஆர்வலர்களும் , தமிழின உணர்வாளர்களும் ஆர்வத்தோடு காத்து கொண்டிருக்கும் வேளையில்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் குழு இன்று சென்னையில் கூடி மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியது.
மக்களவை தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவது என்பதை திருமாவளவன் முடிவு செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிகாரமளித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இருந்து திருமாவளவன் மீண்டும் போட்டியிட அனுமதி வழங்கிய தேர்தல் குழு, எந்தக் கட்சியோடு அல்லது கூட்டணியோடு தேர்தலை சந்திப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தையும் அவருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக