தமிழக உரிமைகளை மீட்போம்! தமிழின நலன்களை காப்போம் ! - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை


தமிழக உரிமைகளை மீட்போம் தமிழின நலன்களை காப்போம்

நாடாளுமன்ற பொது தேர்தல்- 2009 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்
  • தமிழக நலன்களைப் பாதுகாப்போம்
  • ஈழத் தமிழினத்தை காப்போம்
  • தனித்தமிழ் ஈழமே தீர்வு
  • புலம்பெயர்ந்தோர் நலன்களுக்காகப் போராடுவோம்
  • மொழி உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போம்
  • கச்சத் தீவை மீட்போம்
  • சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம்
  • வெளியுறவுக் கொள்கை
  • பொருளாதாரக் கொள்கை
  • பெண்களையும்அர்ச்சகராக்குவோம்
  • மகளிருக்கு அனைத்துதளங்களிலும்ஐம்பதுவிழுக்காடுஇடஒதுக்கீடு
  • எந்தமதத்தில் இருந்தாலும்தலித்களுக்குஇடஒதுக்கீடு
  • ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள்
  • பழங்குடியினர், புறக்கணிக்கப்பட்டோர் உரிமைகள் காப்போம்
  • பெண்ணுரிமை காப்போம்
  • சிறுபான்மை மதத்தினரின் உரிமைகளைப் பாதுகாப்போம்
  • தொழிலாளர்கள் உரிமைகளை காப்போம்
  • வெளிநாடுவாழ் இந்தியத் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்போம்
  • விவசாயத்தை புத்துயிர் பெற வைப்போம்
  • இளைஞர் நலம் போற்றுவோம்
  • சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்
விரிவான அறிக்கை விரைவில் ....


****

0 கருத்துகள்:

கருத்துரையிடுக