அம்பேத்கர் விருது வழங்கும் விழா - தொகுப்பு
இன்று (14 - 04 - 09) - புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது, சென்னை மயிலை மாங்கொள்ளையில் விருதுகள் வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இந்த ஆண்டுக்கான விருதுகளை வழங்கினார்..
அம்பேத்கர் சுடர்
பாவலர் அறிவுமதி
பெரியார் ஓளி
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
அயோத்திதாசர் ஆதவன்
அன்பு பொன்னோவியம் (மறைவிற்கு பின்)
காமராசர் கதிர்
தமிழருவி மணியன்
காயிதே மில்லத் பிறை
குன்னக்குடி ஹனிபா
செம்மொழி ஞாயிறு
பாவலரேறு பெருஞ்சித்தரனார் (மறைவிற்கு பின்)
விருதுகளை பெற்று கொண்ட சுப.வீ மற்றும் அறிவுமதி உரையாற்றினார்கள் ...
அறிவுமதி - சுப.வீ ஆற்றிய உரைகள் ....
Theermaanam.amr -
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
காணொளி விரைவில் ...............
****************************
0 கருத்துகள்:
கருத்துரையிடுக