விடுதலைச்சிறுத்தைகள் வேட்பாளர் மனு தாக்கல்
விடுதலைச்சிறுதைகளின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் விடுதலைச்சிறுத்தைகள் வேட்பாளர் நீதியரசர் க. சாமிதுரை இன்று (24.04.2009) பகல் 1.30 மனி அளவில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்களுடன் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியாளர் பழனிச்சாமியிடம் வேட்ப்புமனு தாக்கல் செய்தார். அப்போது விடுதலைச்சிறுதைகளின் தலைவர் தொல். திருமாவளவன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் மற்றும் திமுக, காங்கிரசு, உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் உடனிருந்தனர்.
வேட்ப்புமனு தாக்கல் செய்த பின் மாலையில் விழுப்புரம் நகரம் திருச்சி முதன்மைச் சாலை, அரங்கனாதன் சாலை, தர்மராஜா தெரு, M. R. K. அய்யர் தெரு, சந்தானகோபால் தெரு, திரு வி க தெரு, காமரஜ் சாலை, வடக்கு தெரு ஆகிய இடங்களில் விடுதலைச்சிறுத்தைகள் வேட்பாளர் க. சாமிதுரைக்கு தொல். திருமாவளவன் அமைச்சர் பொன்முடியுடன் வாக்குகள் கேட்டார்

2 கருத்துகள்:
அண்ணன் ஒரு போராளி! அவன் எங்கள் "குலதெய்வம்"
என் அருமை தோழர்களே உங்களுக்கு வணக்கம்!
யார் வேண்டுமானாலும் சொல்லலாம் நான் தலித்துகளுக்காக அதை செய்தேன், இதை செய்தேன், என்று நூறு அல்ல, ஆயிரம் அல்ல, லட்சம் அல்ல, கோடி கதை சொன்னாலும் என் பாசத்திற்குரிய அண்ணன் திருவாளர்.திருமாவளவனின் ஒரு கொள்கைக்கு ஈடு இணை கிடையாது, ஏன் என்றால் இந்த திருமாவின் அக்கினி குரலை கேட்ட பின்பு தான் இந்த தலித்து சமுதாயத்தை மதிச்சான், முன்பு எல்லாம் அவன் அவன் ஆதாயத்துக்கு தலித்தை பகடை காயாக உருட்டி மிதிச்சான், எ(ங்கள்) அண்ணன் ஒரு போராளி! அவன் எங்கள் "குலதெய்வம்" , என் அருமை தலித் மக்களே நம் குலதெய்வத்தை ஆதரிக்க வேண்டும்.
பொறியாளர் க.கோவிந்தராஜன் பி.இ -சென்னை "ஹ்யுண்டைய்"
நான் விழுப்புரம்(மா), உளுன்தூர்பெட்டை(வ), திரு"நெல்வெண்ணெய்" என்ற கிராமத்தில் வசிக்கிறேன் 9442967961

கருத்துரையிடுக