திருமா தீவிர தேர்தல் பிரச்சாரம்


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

போகிற இடமெலாம் மக்கள் அவருக்கு அமோக வரவேற்பு தருகின்றனர்.பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இளைஞ்சர்கள் எழுச்சி தமிழர் வருகையால் உற்சாகமடைந்தனர்.

இதற்கிடையில் தான் சார்ந்து இருக்கும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக