யார் துரோகி - திருமாவின் எழுச்சியுரை

திருமாவளவனை விமர்சனம் செய்பவர்கள்
கண்டிப்பாக இக்காணொளிகளை
முழுமையாக கேட்கவும்



முழுமையாக போரை நிறுத்து! என்று சென்னை பெரியார் திடலில்

21-04-09 அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் எழுச்சித் தமிழர்
தொல். திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை.

”பாமக, மதிமுக வின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான பச்சை துரோகங்களை அம்பலமாக்கும் நெருப்புரை...”


Image and video hosting by TinyPic


*****

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒன்றே சொல்! நன்றே சொல்! என்ற தலைப்பில் ஆற்றிய உரைகள் நூலாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை.


Image and video hosting by TinyPic

-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக