திருமாவளவன் வாக்களித்தார்


இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தனது சொந்த ஊராகிய அங்கனுரில் உள்ள வாகுச்சவடியில் இன்று வாக்களித்தார்..



படங்கள்:நன்றி தினத்தந்தி

ஒரு மிக பெரும் கட்சியின் தலைவராக இருந்தாலும் அவரது தாய், தந்தையர் சொந்த ஊரில் குடிசை வீட்டில் மிக எளிமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிபிட்டதக்கது.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக