வி.சி.க வேட்பாளர்கள் - கலைஞர் சந்திப்பு






சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழகமுதல்வர் மு,கருணாநிதி அவர்களை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். உடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர்  தொல்.திருமாவளவன் அவர்கள் மற்றும்  பேராசிரியர் அன்பழகன் துனை முதல்வர் மு.க.ஸடாலின் ஆகியோர் இருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக