காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை தூண்டிவிடும் ஜாதி வெறியர்களை கண்டித்து காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை தூண்டிவிடும் ஜாதி வெறியர்களை கண்டித்து காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் அருகே உள்ள என்றத்தூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் தாழ்த்தப்பட்;ட மக்கள் மீதூன ஒடுக்குமுறை மற்றும் வன்முறைகளை தூண்டிவிடும் ஜாதி வெறியர்களை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் விடுதலை செழியன், அம்பேத்கர் பித்தன், அம்பேத்வளவன், கோமகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
___
0 கருத்துகள்:
கருத்துரையிடுக