இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Popular Posts
- தமிழ்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள்
- தமிழர் எழுச்சி நாள்
- அவனுடைய அரசியல் ஈடுபாடு எனக்கு உடன்பாடுதான்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்
- நாக்பூர் தீக்சா பூமியில் எழுச்சி தமிழர்
- தலித் பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணி மீது கொலை வெறித்தாக்குதல் : தொல்.திருமா ,ஜான் பாண்டியன் கண்டன ஆர்ப்பாட்டம்
- பிரபாகரன் பிறந்தநாள்: திருமாவளவன் வாழ்த்து
- தம்பி வேலு பிள்ளை பக்கம் செல்ல தகுதி நம்மில் யாருக்குமே இல்லை...
- புத்தக கண்காட்சி
- வி.சி.க வேட்பாளர்கள் - கலைஞர் சந்திப்பு
Connect With Us
this is thiruma
3 கருத்துகள்:
விளம்பரம் வியாபாரிகளுக்கு மட்டுமே , வீரனுக்கு அல்ல?
புறமுதுகிட்டு ஓடச் செய்தாய்
பூரித்துப் போனேன்.
பொழுது புலர்ந்து விடும் உன்
புதுமை நிர்வாகம் உலகறியச் செய்யும்.
காத்திருந்த கணங்கள்
அனைத்தும்
தொடர்கதையாகி
விடுகதையையும் சேர்த்து
விட்டுச்சென்றுள்ளது?
திசையெல்லாம்
கூடிய ஆதரவில்
திசை திரும்பாமலே
பயணித்தாய்.
சேர, சோழ, பாண்டிய
கதைகள்
பழங்கதையாகி
தேசமெங்கும்
தேசியத் தலைவரானாய்.
நல்லவரா? கெட்டவரா?
நாள்தோறும்
முண்டியத்த
நாக்குகளுக்கு மட்டுமே
தெரிந்ததால்
நகைப்பாய், நகைச்சுவையாய்
நாள்தோறும்
தலைப்புச் செய்தியானாய்?
உன் ஓழுக்கம் குறித்து இங்கு
அக்கறையில்லை.
ஊடக விற்பனையில் நீ
உரத்துச் சொன்ன
அத்தனையும்
உலகறியாது?
உதிரம் கொடுத்து
உள்ளே புதைந்தவர்கள்
உறவை விடுத்து
உணர்வாய் கலந்தவர்கள்
அந்தரத்தில் மிதக்கும் அந்த
ஆத்மாக்கள் சொல்லும்
ஒரு நாள்.
நீயே இல்லாவிட்டாலும்.
புழுத்துப் போன வசைபாடுகள் உன்
திசைகளை மாற்றிக்கொண்டேயிருந்தது.
வந்தவர், போனவர்
பார்த்தவர், பார்க்காதவர்
அத்தனையும்
கட்டுரையாய் அச்சில் வர
அச்சமே வந்தது.
தன்னை நிறுத்த நீ
விதைத்த விதையை
வினையாக்கி விட்டார்கள்.
அறுப்பவர் யாருமின்றி இன்று
அனைவரையும் அனாதையாக்கி
முள்கம்பிகளை மட்டுமே
உறவாக்கிவிட்டுள்ளது.
உண்மைக்கும் உன்
ஒழுக்கத்திற்கும்
ஒரு நாள் செய்தி வரும்.
உலகம் பார்க்க விரும்பும்
மாவீரன் தினமாக,
http://texlords.wordpress.com
texlords@aol.in
I'm proud that i was born on the same day as u were born i.e. on 17th of Aug.... You serve as an inspiration for millions of teens like me.. Let your social work continue for the well being of the people... JAI BHEEM...
very nice thiruma is the only king
கருத்துரையிடுக