ஐந்தாம் கட்ட போர் வெடிக்கும் - ஜெர்மனி வாழ்வுரிமை மாநாட்டில் 'திருமா'
ஜெர்மனியில் நடைபெற்ற தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பங்கேற்று எழுச்சி உரையாற்றினார். அவர் பேசும்போது, விடுதலைச்சிறுத்தைகள் இயக்கம் ஆயுதம் ஏந்தாத புலிப்படையாக தமிழீழத்திற்காக போராடிவருகிறது என்று தெரிவித்தார். அவ்வுரையின் சுருக்க வடிவம்...
முழு உரை நாளை வெளியிடப்படும்...
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக