எழும் தமிழ் ஈழம் இனவிடுதலை மாநாடு சென்னையில் இன்று மாலை துவங்கியது.

விடுதசை;சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் எழும் தமிழ் இன விடுதலை மாநாடாக சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் இசை நிகழ்ச்சியோடு துவங்கியது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்.


***

0 கருத்துகள்:

கருத்துரையிடுக