பெரியார் 131 வது பிறந்தநாள்


பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 131வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி விடுதலைச் சிறுத்தலைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கட்சியின் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக