விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில் இப்தார் விருந்து
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒடுக்க பட்ட மக்களுக்காகவும் , சிறுபான்மையினர் நலனுக்காகவும் தொரடர்ந்து குரல் கொடுத்து வருகிறது ...
அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமுமான டிசம்பர் -6 ஆம் தேதியை விடுதலை சிறுத்தைகள் தலித் - இசுலாமியர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறது ..
மக்களை தட்டி உசுபுவோம் , பாபர் மசூதியை கட்டி எழுப்புவோம் என்று எழுச்சியோடு பல இசுலாமிய அமைப்புகளே கையில் எடுக்க தவறிய பாபர் மசூதியை கட்டி எழுப்ப வேண்டி மக்களை திரட்டியவர்கள் விடுதலை சிறுத்தைகள் ..
இசுலாமிய மார்கத்தில் ரமலான் மாதத்தில் இப்தார் விருந்து அளிக்கபடும்
இவ்வகையில் இன்று செப்டம்பர் -12 சென்னை எழும்பூரில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக இப்தார் விருந்து நடைபெறுகிறது ...
அனைத்து தரப்பினரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் கேட்டுக்கொள்ள படுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக