ரமலான் வாழ்த்துச் செய்தி


ஏழை, எளிய மக்களின் இல்லாமை மற்றும் வறுமை ஒழியவேண்டும் அதற்கு ஏற்றத்தாழ்வுகளை களைய அனைவரது பங்களிப்பும் வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் ரமலான் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக