காமராஜர் நினைவு நாள் - எழுச்சி தமிழர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்


கர்மவீரர் காமராசரின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்திருமாவளவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மாநில பொதுச் செயலாளர் கா.கலைக் கோட்டுதயம், தலைமைநிலைய செயலாளர்கள் வண்ணியரசு, பாவரசு, மையசென்னை மாவட்டசெயலாளர் வீரமுத்து, வடசென்னை செயலாளர் கபிலன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் இராசெல்வம், தென் சென்னை துணைமாவட்ட செயலாளர் பகலவன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்டசெயலாளர் கடம்பன், சேத்துபட்டு இளங்கோ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக