திருமாவை விமர்சிக்கும் முண்டங்களுக்கு.....



தலைப்பு கடுமையா இருக்கா…. கண்டிப்பா பகுதி 2 &3 பாருங்க….
இராஜபக்சே சகோதரர்களை சர்வதேச போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க கோரியும், சிங்கள அரசுக்கு அனைத்துலக அளவில் பொருளாதார தடை விதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு 22/10/2009 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அந்த ஆர்பாட்டத்தில் எழுச்சித் தமிழரின் உரை…














2 கருத்துகள்:

புலிகூட்டம் பொங்கியெழும்
சிங்களகுரவள கிளியும்-அன்று
உன் கனவுகம் ஏன் கனவும்
பலிக்கும்

26 ஜூன், 2010 அன்று 9:32 PM comment-delete

புலிகூட்டம் பொங்கியெழும்
சிங்களகுரவள கிளியும்-அன்று
உன் கனவுகம் ஏன் கனவும்
பலிக்கும்

26 ஜூன், 2010 அன்று 9:32 PM comment-delete

கருத்துரையிடுக