விழுப்புரம் மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாகஅறிவிக்கவேண்டும் - திருமாவளவன்
கடந்த 5/11/2009 அன்று விழுப்புரத்தில் மரக்காணம் _வண்டிப்பாளையம் ராசா படுகொலை
*விழுப்புரம் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் சாதி வெறியாட்டத்தை தடுத்து நிறுத்தவும் * சாதி வெறியாட்டத்திற்கு துணைப்போகும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவும்*விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைபடுத்தாவும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு முன்பாக நடைப்பெற்றது. எழுச்சித்தமிழர் கண்டன உரை நிகழ்த்தினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன் அவர்கள்
வண்டிப்பாளையம் ராசா படுகொலைஜசேரிக்கு தீ வைப்பு சேரிமக்கள் ஊரை விட்டு வெளியேற்றம்
மயிலம் சேரியை சுற்றிலும் தீண்டாமை சுவர் .மயிலம் சுந்தரம் படுகொலை .மயிலம் ஆதினத்தின் மகன் ராசாவின் சாதிவெறி ஆதிக்கம் .
தைலாபுரம் சேரி மக்கள் மீது தொடர் தாக்குதல் ஜபொய் வழக்கு
கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் ஜசேரி மக்கள் மீதான தாக்குதல்
விழுப்புரம் பானம்பட்டு சிவபாலன் படுகொலை
திருக்கோவிலூர் காங்கேயனூரில் திரௌபதி அம்மன் கோயிலில் நுழைய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடை
திண்டிவனம் வழக்கறிஞர் பூபாலன் மீது தாக்குதல்
ஞானத்திலகர் மீது தாக்குதல் ஜபொய்வழக்கில் கைது .வளவனூர் தமிழ்மாறன் ,தமிழ்வாணன் மீது பொய்வழக்கு .8.செஞ்சி ஜவரிக்கலில் பொதுக்குளத்தில் சேரிமக்கள் இறங்கத்தடை
கள்ளக்குறிச்சி ஜதச்சூரில் சேரிப்பெண் மீதுத்தாக்குதல் .ஊர்க்கட்டுப்பாடு விழுப்புரம் ஜராம்பாக்கத்தில் தொடரும் சாதி வெறியாட்டம் ஜதுணைபொகும் காவல்துறை.
வானூர் ஒழிந்தியாபட்டு ஊராட்சித்தலைவர் சங்கர் மீது தாக்குதல் ஆக இப்படி விழுப்புரம் மாவட்டம் முழுவதிலும் வன்கொடுமை தாக்குதல் நிகழ்ந்துகொண்டியிருக்கிறது .

0 கருத்துகள்:
கருத்துரையிடுக