கேரளாவில் தொல்.திருமாவிற்கு பாராட்டுவிழா!!

கேரளா மூனார் மாவட்டத்தில் தொல்.திருமாவிற்கு பாராட்டுவிழா!!
திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றதற்காக பாராட்டுவிழா, களப்பணியில் கால்நூற்றாண்டுவிழா மற்றும் உழைக்கும் மக்களின் எழுச்சிவிழா ஆகிய முப்பெரும்விழா கேரள மாநிலம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் இடுக்கியில் நாளை (20.12.2009) நடைபெறவுள்ளது.
களப்பணியில் கால்நூற்றாண்டை கடந்து அவர் பணியாற்றுவதை பாராட்டியும் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் இந்த பாராட்டுவிழா நடைபெறுகிறது.
.

2 கருத்துகள்:
Yemmai thamizhaga oodagangal eruttadippu seithaalum yengal annan thirumaavin yezhuciyaiyum valarchiyaiyum yaaralum veezhthi vida mudiyathu..Vazhthukal!

கருத்துரையிடுக