தந்தை பெரியார் நினைவிடத்தில் எழுச்சித்தமிழர் மரியாதை




தந்தை பெரியாரின் 36 ஆம் நினைவு நாளினையொட்டி, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள், சிறுத்தைகள் படைசூழ அய்யா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக