ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பணி வழங்குகின்ற முயற்சியை அரசு கைவிட வேண்டும் - தொல்.திருமா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை நிலை அமைப்பான அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ஓய்வு பெற்றவர்களை மீண்டு;ம் பணியில் அமர்த்துவதை விட படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ஐக்கிய பேரவையின் மாநில செயலாளர் அரசாங்கம், துணை செயலாளர் பாவணன், நிதி செயலாளர் ஞானதிலகர் உட்பட பலர் பங்கேற்றனர்.











0 கருத்துகள்:
கருத்துரையிடுக