விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட பொறுப்புகளுக்கான விணணப்பம் வெளியீடு


விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு நிகழ்வின் தொடர்ச்சியாக கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட பொறுப்புகளுக்கான மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, அதன் முதல்கட்டமாக மேற்படி பொறுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இப்பொறுப்புக்களுக்கான விண்ணப்படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எப்படி பெற்றுக்கொள்ளப்படும் என்று இணையத்தளம் மூலமாக பின்னர் தெரிவிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியடுவார்.


விண்ணப்பப் படிவம்

(தரவிரக்கம் செய்ய சிறிது நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து File Save As option மூலம் முயற்சிக்கவும். (Right Click Link – File Save As or Save Target As or Save Link As)

--

3 கருத்துகள்:

annan avargalukku vanakkathai therivithu kolkiren. ANNAN!enadhu siriya vendu kool.purachiyaalar AMBETHKAR virudhu vazhanga padukiradhu megavum perumai. Anaal adhu thagudhi ullavargalukku vazhanga padukiradha? 1.enaku therindha varaikum illai. 2.indha virudhu vaanga panam kodukka padukiradhu. 3.appadi virudhu vaanguvargal oru 15varudadhuku munnadi paarthal avargal nam samudhayadhai kevala paduthiyavargalaga than irupargal,irukirargal. megavum vedhanaiyaga irukiradhu. Thangal irundhum idhu nadakiradhuna.idhai thangal kondu varanum endra ennam mattum than. s.udhayasuriyan,M.Sc.,B.Ed., Tittagudi

17 பிப்ரவரி, 2010 அன்று 12:53 AM comment-delete

tamil mannukku vanakkangal pala, "suriyanil marantha"'panithuliyai' eruntha "inathai" suttarikkum suriynaai matriya sudareea, unnul naangal ikkiyam.

22 பிப்ரவரி, 2010 அன்று 5:42 AM comment-delete

Tamilnatil ulla nam ena makkalai thalai nimera seitha puracheyalana Nee valkenra kalathil nan valvathai enni perumai adikeran

14 மே, 2010 அன்று 7:52 AM comment-delete

கருத்துரையிடுக