தாமிரபரணி படுகொலை நினைவு - எழுச்சித்தமிழர் அஞ்சலி
கூலி உயர்வு கோரி தாமிரபரணிக் கரையில் ஆர்பாட்டம் நடத்திய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை காவல்துறையினர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டு உயிர்குடித்த நாளையொட்டி இன்று (23.07.2010) பிற்பகல் 3.20 மணியளவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தாமிரபரணிப் போராட்டத்தில் உயிரிழந்த ஈகியருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக